Pages

Wednesday, June 9, 2010

தனம் தானம்
இரண்டும் எதிர் வினை
தனம் தனக்கும்
தானம் பிறர்க்கும்
வரவும்
 செலவுமாம்