Pages

Monday, May 31, 2010

உழைத்தலும்
அறிதலும்
நிறைவாய்  இருத்தலும்
எதிர்த்தலும்
எதிர் பார்த்தலும்
குறைவாய் இருத்தலும்
முன்னேற
மூன்று வழிகள் .
 

சிந்தி


பிரச்சினையை சந்தி
அதிலிருந்து சிந்தி 
தெளிவு வரும் முந்தி -அது 
அளிக்கும் சாந்தி.

இறைவன்
 வாய்ப்புதான்
தருவான்
வாழவேண்டியது
நீதான்.
நீ தோல்வி அடைந்தையா
மண்ணுக்குள் புதைத்து வை!!
காலங்களுக்கு நரைக்கும்போது
அவை வைரங்களாக
விளைந்திருக்கும் !!;
நீ பிறரை கவனித்தால்
பிறரை நினைத்திருந்தால்
நீ வாழ்வது எப்போது.