Pages

Thursday, November 19, 2009

வாயால் பேசுதல்
வாழ்க்கை மொழி
கண்ணால் பேசுதல்
காதல் மொழி

eman

எமதர்மன்
இப்போதெல்லாம் எமன்
ஆஸ்பத்திரி பக்கம்
செல்வதில்லை அவன்
அரசு வாகனத்திலேயே
அலைகிறான்.

Monday, November 16, 2009

கனவு காணுங்கள்

 
கனவு காணுங்கள்
எதிர்காலம் பற்றி- உங்கள்
புதிர் காலம் பற்றி
விழித்திருந்து கனவு காணுங்கள்
வாழ்கை விடியும் வரை..